Friday, May 1, 2015

PLEASE RECOMMEND THIS BLOG ON GOOGLE!

My humble request to all readers!

After reading this blog, please recommend it on Google. You can do this by clicking a link given at the bottom of each post.
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் !
இந்த வலைப்பூவில் உள்ளவற்றை படித்த பிறகு தயவு செய்து கீழே உள்ள Recommend this on Google என்ற இடத்தில் க்ளிக் செய்து google-இல் இதை பரிந்துரைக்கவும்.நன்றி !

ஸ்லோகங்கள் உங்கள் நலனுக்காக !



ஆஞ்சநேயர் மற்றும் கார்ய சித்தி ஸ்லோகங்கள்
வெளியே புறப்படும் போது!
அஞ்சனா நந்தனம் வீரம் ஜானகி சோக நாசனம்
கபீஷமக்ஷ ஹந்தாராம் வந்தே லங்கா பயங்கரம்
தத்துவ ஞானம் ஏற்பட
ஓம் சுத்தோ புத்தோ நித்யமுக்தோ
யுக்தா காரோஜயத் ப்ரத:
ப்ரளயோமித மாய்ச்ச
மாயாதீதோ விமத்ஸர:
நவக்ரஹ தோஷம் விலக
ஓம் வருணோ வாயுகதிமான்
வாயு கௌபேர ஈஸ்வர :
ரவிஸ் சந்திர குஜஸ்ஸௌம்யொ
குருக் காவ்யோ சனைச்வர :
ராகு கேது மருத்தோதா
தாதா ஹர்தர ஸமீரஜ :
ஆஞ்சநேயர் துதி
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாராகி
ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கு கண்டயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவனெம்மை அளித்துக் காப்பான்
ஆஞ்சநேயர் காயத்ரி
ராம தூதாய வித்மஹே
அன்ஜநீ புத்ராய தீமஹி :
தன்னோ மாருதி ப்ரசோதயாத்!!
காரியங்களில் வெற்றி பெற
ஸ்ரீ ராமதூத் மகாதீர
ருத்ர வீர்ய ஸமுத்பவ!
அஞ்சனா கர்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே !!
ஸ்ரீ மாருதி க்ருபை உண்டாக
ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வாபத்கந வாரகம் !!
அபார கருனாமூர்த்திம்
ஆஞ்சநேயம் நமாம்யஹம்
கார்ய சித்திக்கு
ஓம் அஸாத்யஸ் சாதக  ஸ்வாமின்
அஸாத்யம் கிம் தவ ப்ரபோ
ராமதூத மஹாப்ரஞ்ய
மம கார்யம் ஸாதயா
வித்தையில் தேர்ச்சி, ஞாபக சக்திக்கு
ஓம் புத்திர் பலம் யசோதைர்யம்
நிர்பயதவம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹநூமத் ஸ்மரணாத் பவேத்

விவாஹம் நடைபெற
ஓம் காத்யாயனி மஹாமாயே
மகாயோஹீன் யதீச்வரி
நந்தகோப ஸுதம் தேவி
பதிம் மே குரு தே நம :

சத்ரு உபாதை நீங்க
ஓம் ஜகத்ராதோ ஜகன் நாதோ
ஜகதீசோ ஜநேச்வர
ஜகத் பிதா ஹரிச்ரீகோ
கருடஸ்மய  பஞ்சன :

கடன் தொல்லையிலிருந்து விடுபட
ஓம் குணத்ரய ஹரஸ் சூக்ஷ்ம
ஸ்தூல ஸர்வ கதப்புமான்
அபஸ்மார ஹரஸ்மர்த்தா
ஸ்ருதிர் காதா ஸ்ம்ருதிர் மனு :

குழந்தைகளின் பாலாரிஷ்ட தோஷம் விலக
ஓம் துஷ்ட க்ரஹ நிஹந்தாச:
பிசாச க்ரஹ காதுக :
பாலக்ரஹ விநாசீச
தர்மோநேதா க்ருபாகர :


பூத, பிரேத பிசாச உபத்ரவம் நீங்க
ஓம் புண்யஸ்லோக பராராதிர்
ஜ்யோதிஷ்மான் சர்வரீபதி :
கிளிகில்யா ரவஸ்ரச்த
பூத பிரேத பிசாசக :

ஏவல், பில்லி சூன்ய உபத்ரவம் நீங்க
ஓம் பரபிசார  சமனோ
துக்கக்னோ பக்த மோக்ஷத
நவத்வார புராதாரோ
நவ்த்வார நிகேதனம்

TAMIL SONGS(COVER) DONE BY ME WITH KARAOKE(தமிழ் திரைப் பாடல்கள் என் குரலில் -KARAOKE)

PLEASE LISTEN TO MY SONGS MADE WITH KARAOKE!
Please click this link and listen the uploaded songs: http://yourlisten.com/search/DRMGM