Showing posts with label ACUPRESSURE AND ACUPUNCTURE. Show all posts
Showing posts with label ACUPRESSURE AND ACUPUNCTURE. Show all posts

Tuesday, August 9, 2016

ACUPRESSURE POINTS TO IMPROVE MEMORY!


ஞாபக சக்தி வளர அக்கு புள்ளிகள் !





இங்கு கொடுக்கப் பட்டுள்ள படத்தில் வெள்ளை நிறத்தில் உள்ள புள்ளிகள் , அதாவது முன் தலையில் தலை முடி எங்கு நெற்றியில் ஆரம்பிக்கிறதோ அந்த கோட்டிலிருந்து சுமார் இரண்டு இன்ச் பின்னால் ( சுக்லாம்பரதரம் குட்டிக் கொள்வோமே, அந்த இடத்தில் ) ஞாபக சக்தி வளர உதவும் புள்ளிகளாகும். இதை தினமும் விரல் நுனியாலோ, உருண்ட முனை கொண்ட பேனா அல்லது பென்சிலாலோ மூன்று நிமிடங்கள் அழுத்தி வந்தால் ஞாபக சக்தி வளரும்.
( அந்தக் காலத்திலேயே இதை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் சுக்லாம்பரதரம் சொல்லும் போது இந்த இடத்தில் குட்டிக் கொள்ளச் சொன்னார்கள் போலும் !).
Giving pressure for 3 minutes daily using finger tips or blunt end of a pen or pencil, at the points marked as white just behind the hairline on either side of the head, is supposed to improve memory. Readers may recollect and wonder the wisdom of our ancestors who knew about this and asked as to tap that portion of the head while chanting 'shuklaambaradharam vishnum' while praying in front of Lord Vinayaka).

Thursday, June 11, 2015

ACUPRESSURE FOR HEALTH PROBLEMS IN MEN AND WOMEN! ஆண்கள், மற்றும் பெண்கள் உடல்நலக் கோளாறுகளுக்கு அகுப்பிரஷர்!

ACUPRESSURE FOR HEALTH PROBLEMS IN MEN AND WOMEN!
ஆண்கள், மற்றும் பெண்கள் உடல்நலக் கோளாறுகளுக்கு அகுப்பிரஷர்!

Application of pressure using finger or blunt instruments(pen, pencil) for 1-3 minutes in the point indicated in red color will be useful for the following:
1. Gynecological problems in women
2. Impotence, Spermatorrhoea, Premature ejaculation in men.
3. Edema (Pedal or ascites etc) due to anuria, dysuria or oliguria.

கொடுத்துள்ள படத்தில் சிவப்பு வண்ணத்தில் குறிப்பிட்டுள்ள புள்ளியில் 1-3 நிமிடம் வரை கைவிரலால் அல்லது பேனா, பென்சிலின் கூர்மை இல்லாத முனையால் அழுத்தம் கொடுக்க கீழ்க்கண்ட நோய்கள் குணமாகும்.
1.  பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகள்
2.  ஆண்களின் ஆண்மைக்குறைவு , துரித ஸ்கலிதம்,
3. உடலில் நீர்க்கோர்வையால் வீக்கம் (கால், வயிறு போன்ற பாகங்களில் )- குறிப்பாக சிறுநீர் சரியாக வெளியேறாததால் ஏற்படும்போது .



Saturday, April 18, 2015

EMERGENCY ACUPRESSURE POINT( அவசர சிகிச்சை அகுபிரஷர் புள்ளி )

If anybody is in emergency, e.g. if any one has fainted or become unconscious, apply firm pressure on the point  region on the patient) indicated by the red dot in the picture, for 3 minutes. This is an emergency acupressure point.
யாராவது மயக்கம் ஏற்பட்டோ, சுயநினைவு இழந்து ஆபத்தான நிலைமையில் இருந்தால் இப்படத்தில் குறிப்பிட்ட சிவப்பு நிறப் புள்ளி உள்ள பகுதியில் அந்த நபருக்கு, 3 நிமிடம் விரலால் அழுத்தம் கொடுக்க வேண்டும். இது ஒரு அவசர கால சிகிச்சைக்கு உதவும் அக்குப்ரஷர் புள்ளியாகும்.

Sunday, February 22, 2015

ACUPRESSURE POINT FOR HEADACHE













தலை வலி மற்றும் உடலின் மேல் பகுதியில் எங்கு வலி இருந்தாலும் இப்படத்தில் சிவப்பு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளியில் தினமும் 3 நிமிடங்கள் பேனா முனையினாலோ , பென்சிலினாலோ , ஏதாவது கூர்மை குறைவுள்ள ஒரு பொருளாலோ அழுத்தம் கொடுத்து  வரவும்.இப்புள்ளி வலிகளை நீக்கும் புள்ளி. இது உடலின் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.