Showing posts with label Mantras. Show all posts
Showing posts with label Mantras. Show all posts

Tuesday, August 9, 2016


வியாதிகள் நீங்க !

தன்வந்தரி பகவான் திருமாலின் அவதாரம். கையில் அட்டைப் பூச்சியும் . அமிர்த கலசமும் கொண்டு காட்சியளிக்கும் இவர்தான் ஆயுர்வேத மருத்துவத்திற்கு அதிபதி. இவரை தினமும் வழிபட்டால் வியாதிகள் நீங்கும்.



ஸ்ரீ தன்வந்தரி மந்த்ரம்



ஓம் நமோ பகவதே வாசுதேவாய

தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய

ஸர்வ ஆமய வினாசனாய த்ரைலோக்ய நாதாய

மஹாவிஷ்ணவே நமஹ:

இம்மந்திரத்தை தினமும் நூற்று எட்டு முறை ஜபித்து ஜபித்த நீரை உட்கொண்டு வரவும்.

Sunday, January 10, 2016

காளி காயத்ரி !

காளி காயத்ரி  

















ஓம் பிசாத்வஜாய வித்மஹே 
சூல ஹஸ்தாய தீமஹி 
தன்னோ காளி ப்ரசோதயாத்






ஓம் சாமுண்டீஸ்வர்யை  வித்மஹே
சக்ரதாரின்யை ச தீமஹி 
தன்னோ சாமுண்டீஹ ப்ரசோதயாத்

Friday, May 1, 2015

ஸ்லோகங்கள் உங்கள் நலனுக்காக !



ஆஞ்சநேயர் மற்றும் கார்ய சித்தி ஸ்லோகங்கள்
வெளியே புறப்படும் போது!
அஞ்சனா நந்தனம் வீரம் ஜானகி சோக நாசனம்
கபீஷமக்ஷ ஹந்தாராம் வந்தே லங்கா பயங்கரம்
தத்துவ ஞானம் ஏற்பட
ஓம் சுத்தோ புத்தோ நித்யமுக்தோ
யுக்தா காரோஜயத் ப்ரத:
ப்ரளயோமித மாய்ச்ச
மாயாதீதோ விமத்ஸர:
நவக்ரஹ தோஷம் விலக
ஓம் வருணோ வாயுகதிமான்
வாயு கௌபேர ஈஸ்வர :
ரவிஸ் சந்திர குஜஸ்ஸௌம்யொ
குருக் காவ்யோ சனைச்வர :
ராகு கேது மருத்தோதா
தாதா ஹர்தர ஸமீரஜ :
ஆஞ்சநேயர் துதி
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாராகி
ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கு கண்டயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவனெம்மை அளித்துக் காப்பான்
ஆஞ்சநேயர் காயத்ரி
ராம தூதாய வித்மஹே
அன்ஜநீ புத்ராய தீமஹி :
தன்னோ மாருதி ப்ரசோதயாத்!!
காரியங்களில் வெற்றி பெற
ஸ்ரீ ராமதூத் மகாதீர
ருத்ர வீர்ய ஸமுத்பவ!
அஞ்சனா கர்ப ஸம்பூத
வாயு புத்திர நமோஸ்துதே !!
ஸ்ரீ மாருதி க்ருபை உண்டாக
ஸர்வ கல்யாண தாதாரம்
ஸர்வாபத்கந வாரகம் !!
அபார கருனாமூர்த்திம்
ஆஞ்சநேயம் நமாம்யஹம்
கார்ய சித்திக்கு
ஓம் அஸாத்யஸ் சாதக  ஸ்வாமின்
அஸாத்யம் கிம் தவ ப்ரபோ
ராமதூத மஹாப்ரஞ்ய
மம கார்யம் ஸாதயா
வித்தையில் தேர்ச்சி, ஞாபக சக்திக்கு
ஓம் புத்திர் பலம் யசோதைர்யம்
நிர்பயதவம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச
ஹநூமத் ஸ்மரணாத் பவேத்

விவாஹம் நடைபெற
ஓம் காத்யாயனி மஹாமாயே
மகாயோஹீன் யதீச்வரி
நந்தகோப ஸுதம் தேவி
பதிம் மே குரு தே நம :

சத்ரு உபாதை நீங்க
ஓம் ஜகத்ராதோ ஜகன் நாதோ
ஜகதீசோ ஜநேச்வர
ஜகத் பிதா ஹரிச்ரீகோ
கருடஸ்மய  பஞ்சன :

கடன் தொல்லையிலிருந்து விடுபட
ஓம் குணத்ரய ஹரஸ் சூக்ஷ்ம
ஸ்தூல ஸர்வ கதப்புமான்
அபஸ்மார ஹரஸ்மர்த்தா
ஸ்ருதிர் காதா ஸ்ம்ருதிர் மனு :

குழந்தைகளின் பாலாரிஷ்ட தோஷம் விலக
ஓம் துஷ்ட க்ரஹ நிஹந்தாச:
பிசாச க்ரஹ காதுக :
பாலக்ரஹ விநாசீச
தர்மோநேதா க்ருபாகர :


பூத, பிரேத பிசாச உபத்ரவம் நீங்க
ஓம் புண்யஸ்லோக பராராதிர்
ஜ்யோதிஷ்மான் சர்வரீபதி :
கிளிகில்யா ரவஸ்ரச்த
பூத பிரேத பிசாசக :

ஏவல், பில்லி சூன்ய உபத்ரவம் நீங்க
ஓம் பரபிசார  சமனோ
துக்கக்னோ பக்த மோக்ஷத
நவத்வார புராதாரோ
நவ்த்வார நிகேதனம்

Sunday, December 8, 2013

நினைத்தது நிறைவேற ஸ்ரீ காலபைரவர் மந்திரம்!













கீழ்க்கண்ட மந்திரத்தை நடு நிசி பன்னிரண்டு மணிக்கு, மூன்று முறை ஜபித்து ஸ்ரீ கால பைரவரை வேண்டிக்கொண்டால் வேண்டியது கிடைக்கும்!

மந்திரம்:
ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்!


உக்கிரமான பெண் தெய்வங்களான காளி, மாரி,துர்கை,பட்டத்தரச்சி,பெரிய

மாரி,மாகாளி என ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் உங்கள் வீட்டினருகில் இருக்கின்றதா?

அங்கே தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை கீழ்க்காணும் மந்திரத்தை மனதுக்குள்

 கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்துவர வேண்டும்.இப்படிச்

 செய்தால்,பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேருவர்.

காதலிப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்துவந்தால் காதலன்/காதலியே

 வாழ்பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்

உக்கிரமான பெண் தெய்வங்களான காளி, மாரி,துர்கை,பட்டத்தரச்சி,பெரிய மாரி,மாகாளி என ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் உங்கள் வீட்டினருகில் இருக்கின்றதா?

அங்கே தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை கீழ்க்காணும் மந்திரத்தை மனதுக்குள் 

கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்துவர வேண்டும்.இப்படிச்

 செய்தால்,பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேருவர்.

காதலிப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்துவந்தால் காதலன்/காதலியே

 வாழ்க்கைத்துணையாக கிடைப்பார்.

ஜபிக்கும் கால அளவு அதிகபட்சம் ஆறு மாதங்கள்.

பெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை இம்மந்திர ஜபத்தை

 விலக்கவும்.
துக்கம்,ஜனனம் வீடுகளுக்குச் சென்றால் 7 நாட்கள் வரை இம்மந்திரஜபத்தை விலக்கவும்.

இம்மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

அப்படி சாப்பிட்டுவிட்டால் அன்றுவரை ஜபித்ததன் பலன் கிடைக்காது என்பதை

 நினைவில் கொள்ளுங்கள்.

ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாநீய சாதராத்

புண்யே() ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்

பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா

புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்

ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ
க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந்,புபுஜே ப்ரியயாஸஹ,கைத்துணையாக கிடைப்பார்.

ஜபிக்கும் கால அளவு அதிகபட்சம் ஆறு மாதங்கள்.

பெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை இம்மந்திர ஜபத்தை

விலக்கவும்.துக்கம்,ஜனனம் வீடுகளுக்குச் சென்றால் 7 நாட்கள் வரை

 இம்மந்திரஜபத்தை விலக்கவும்.

இம்மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.அப்படி

 சாப்பிட்டுவிட்டால் அன்றுவரை ஜபித்ததன் பலன் கிடைக்காது என்பதை நினைவில்

 கொள்ளுங்கள்.

ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாநீய சாதராத்

புண்யே() ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்

பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா

புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்

ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ

க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந்,புபுஜே ப்ரியயாஸஹ,