Monday, December 17, 2012

நான் பேச வந்தேன்....!

எனக்குப்பிடித்த பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதோ ஒரு பழைய பாடல். உணர்ச்சிகளின் வெளிப்பாடு, காதலைச்  சொல்ல வரும்போது தயக்கம். என்னே ஒரு பாடல் வரிகள். அதற்கு ஏற்றவாறு ஒரு மெல்லிய இசை. நடித்தவர்களும் அதற்கு அழகும், மெருகும் சேர்க்கத்தான் செய்து இருக்கிறார்கள். இனிமையான, கேட்கக் கேட்க  மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் இதோ உங்களுக்காக! 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.