ஆயுர்வேத , சித்த மருந்துகளும் அதன் உபயோகமும்
- அஸ்வகந்தா லேகியம்: வெட்டை, பிரமேகம்,தாதுநஷ்டம் மற்றும்உடல் சோர்வு.
- Ashwagandha Lehyam: Leucorrhoea, Spermatorrhoea and fatigue.
- இஞ்சி லேகியம்: வாயு, பித்தம், வாந்தி, அஜீரணம், குன்மம், பசியின்மை.
- Inji Lehyam: Flatulence, biliousness, vomiting, indigestion, peptic ulcer and anorexia.
- கடுக்காய் லேகியம்: மூல வாய்வு, வயிற்றுப்புண், மலச்சிக்கல்.
- Kadukkai lehyam: Peptic ulcer, flatulence, constipation,piles.
- கருணை லேகியம்: சகல விதமான மூல நோய்கள்.
- Karunai legiyam: All types of piles.
- கண்டங்கத்திரி லேகியம்: சளி, இருமல், பனிக்கால ஜலதோஷம்.
- Kandangaththiri lehyam: Phlegm, Cough, Winter colds.
- மகா வல்லாதி லேகியம்: மேகம், குஷ்டம், பக்க வாதம், ஆரம்பப்புற்று, சர்ம நோய்கள், மூல வாய்வு, பௌத்திரம்.
- Mahavalladhi lehyam: Syphilis, Leprosy, Hemiplegia, Initial stages of malignancy, skin diseases, piles and fistula.
- நெல்லிக்காய் லேகியம்: வாந்தி, பித்தம், வறட்சி, அதிக வியர்வை.
- Nellikkai lehyam: Vomiting, Biliousness, dryness, excessive sweating.