Anti mosquitos pro மென்பெருள் அறிவோம்
கொசு/நுளம்பு,க்கு சங்கு!
கொசு/நுளம்பு,க்கு சங்கு!
"நாராயணா இந்த கொசுத் தெல்லை தாங்க முடியல"
நீங்கள் ஆண்ட்ராய்டு போன் பாவனையாளரா? மேற்கூறிப்பிட்டுள்ள இலவச மென்பெருளை தரவிறக்கம் செய்து உங்கள் கைபேசியில் நிறுவுங்கள் இந்த மென்பெருள் net connection வலை இனைப்பு இல்லாமல் செயற்படுத்தகூடியது என்பது சிறப்பு அம்சமாகும் இதில் 12k,- -22k வரை ராடார் ஒலிவிச்சை செயற்படுத்த முடியும் 22k+19இரட்டை செலக்சனாகவும் ஒலிவிச்சை அதிகப்படுத்தலாம் இதில் மீஒலி ஒலிப்பதால் கொசு/நுளம்பு, கள் இந்த ஒலியை விரும்புவதில்லை இது 100% பக்க விளைவுகள்,ரசாயனம் அற்றது என்பதே விசேடம். கண்ட கண்ட கொசு வத்திகளை தவிர்ப்போம். ஆரோக்கியமாக வாழ்வோம் play store ,mobogain,மற்றும் இதர முன்னணி மென்பெருள் வங்கி வழங்குனரிடமும் பெறலாம். செயற்பாட்டு முறை :Anti mosquitos pro வை திறக்கவும். திரையில் நிலநிற button on/off swich அதன்மீது கொசு படம் காணப்படும். அதன்மீது அழுத்தி on பண்ணவும் GOOD NIGHT SWEET DREAMS!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.