Tuesday, November 20, 2012



மூலிகை மருத்துவத் துளிகள் 

  1. ஆரஞ்சு பழச்சாற்றில்  மிளகுத்தூள் மற்றும் தேன் கலந்து குடித்தால் இருமல், சளியில் இருந்து விடுபடலாம்.
  2. இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, அகத்திக்கீரையையும், அதன் பூவையும் சமைத்துச்சாப்பிட , கண் பார்வை தெளிவு பெரும்.
  3. கண் பார்வை தெளிவடைய , இரவில், துளசியை நீரில் ஊற வைத்து, காலையில் குடிக்க, கண் பார்வை தெளிவடையும்.
  4. நொச்சி இலையை நீரில் போட்டு , நன்றாக காய்ச்சி , அந்நீரில் குளித்து  வர ,வாதத்தினால் ஏற்படும் உடல் வலி நீங்கும்- அம்முப்பாட்டி, தினமலர்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.