Friday, August 9, 2013

.ஒரே பாடல் உன்னை அழைக்கும்..உனக்கு உண்மையான அன்பு இருந்தால்!!!!



 உண்மையாகக் காதலிக்கும் ஆண்கள் தங்கள் காதலியை மறப்பதில்லை. மறப்பதும் மற்றவரை மணப்பதும் பெண்களுக்குக் கைவந்த கலை!. பெரும்பாலும் காதல் தோல்வியால் உயிர் நீப்பதும், தேவதாசாக மாறுவதும் ஆண்கள்தான். ஆண்கள் இதயத்தின் இந்தப்பிரிவு வலியை பெண்கள் உணர்வதில்லை!. இதோ உங்களுக்காக ஒரு உருக்கமான பாடல்... பாருங்கள் காதலி தன்  கண் முன்னால் இருந்தும் தூரமாகக் காணும் காதலனின் வேதனையை...!. நடிகர் திலகம் சிவாஜியின் ..நடிப்பில்... டி .எம் . சௌந்தரராஜனின் அருமையான குரலில்...!.எங்கிருந்தோ வந்தாள் படத்தில் இருந்து.எம்.எஸ்.விஸ்வநாதனின் ..இசையில்.!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.