Sunday, December 8, 2013


சிறுநீரகக் கற்கள் கரைய! (TO DISSOLVE RENAL STONES)





சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிவிட்டால் அது கடுமையான அவதியைக் கொடுத்துவிடும் என்பது, அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். சிறு நீரகக் கற்களைக் கரைக்க உதவும் சில சித்தவைத்திய முறைகள்... 
Only those people who have experienced only will know about pain occurring due to renal stones(stones in the kidney). To dissolve the renal stones there are some Siddha remedies as given hereunder:
வாழைத்தண்டு சாறு: (PLANTAIN PITH JUICE)

வாழைத் தண்டு சிறுநீரகக்கல் வராமல் தடுக்கவும், வந்தால் அது கரைந்து விடவும் கூடியது. எனவே வாழைத்தண்டுச் சாறு எடுத்து, தினமும 3 வேளைகளில் குடித்து வந்தால் சிறுநீரகக்கல் கரைந்துவிடும். வாழைத்தண்டு மட்டுமல்லாது வாழைப்பூவும் சிறுநீரகத்துக்கு நல்லது. 
Plantainpith is effective in preventing formation of renal stones or dissolving it. Hence, take Plantainpith juice daily 3 times in order to dissolve the stones in the kidneys. Not only plantainpith, banana flower is also good for the kidneys.
பிரஞ்சு பீன்ஸ்: 
FRENCH BEANS
இதை விதைகளை நீக்கிவிட்டு நன்றாக கொதிக்க வைத்து, பின் நன்றாக அரைத்து தினம் 3 நேரம் குடித்துவிட்டு 15 நிமிடம் கழித்து 4 தம்ளர் நீர் அருந்த வேண்டும். இதனால் நாளடைவில் சிறுநீர் கற்கள் உடைபட்டு சிறுநீருடன் வெளிவந்துவிடும். அது வெளி வரும் நேரம் நல்ல வலி இருக்க வாய்ப்புள்ளது. நீர் அதிகம் குடித்தால் சீக்கிரம் வெளிவந்து விடும். 
Remove the seeds from the french beans and boil it in water. Then grind it and take the mixture 3 times daily followed by 4 tumblers of water after 15 minutes. By doing so, in due course of time kidney stones break off into small pieces and are expelled in urine. While the stones come out in urine, there may be severe pain. It is better to take plenty of water to ease its expulsion.
வாழைச்சாறு: (Plantain juice)

சரியான முறைப்படி வாழைமரத்தின் கீழ் தோண்டி அதன் வேரை அறுத்து, ஒரு சிறிய பாலிதீன் பை அல்லது சிறிய பிளாஸ்டிக் கன்டைனரில் அந்த வேர்கள் இருக்கும்படி வைத்துக் கட்டிவிட்டு அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தால் வேரின் வழியாக சாறு வடிந்திருப்பதை காணலாம். அதை அப்படியே குடித்துவிட்டால் போதும். Dig the plantain tree's root methodically and take the roots in a small polythene bag or plastic container and tie the bag or close the container. Next day morning you can see the juice that had come out from the roots. Drink that juice.

துளசி:(TULSI;HOLY INDIAN BASIL)


துளசி இலையின் சாறு எடுத்து அதனு

டன் தேன் கலந்து ஆறு நாட்கள் உட்கொண்டால் சிறுநீரகக்கல் உடையும். Mix tulsi juice with honey and take for 6 days. It will dissolve kidney stones.

மாதுளை: (POMEGRANATE)

இந்த பழத்தின் விதையைப் பிழிந்து 2 ஸ்பூன் கொள்ளுச் சாறுடன் (ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதாசாரத்தில்) சேர்த்து சாப்பிட்டால் கல் கரையும். அத்திப்பழம்: இதை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வரலாம். Grind the pomegranate seeds and take the extract and mix it with 2 teaspoons of horsegram juice (1:2 ratio), and consume it. Regular intake will dissolve the kidney stones. Fig may be boiled in water and filtered and the juice may be taken for 1 month in the morning on empty stomach to dissolve kidney stones. ( நன்றி: மாலை மலர்).
நினைத்தது நிறைவேற ஸ்ரீ காலபைரவர் மந்திரம்!













கீழ்க்கண்ட மந்திரத்தை நடு நிசி பன்னிரண்டு மணிக்கு, மூன்று முறை ஜபித்து ஸ்ரீ கால பைரவரை வேண்டிக்கொண்டால் வேண்டியது கிடைக்கும்!

மந்திரம்:
ரக்த ஜுவால ஜடாதரம் சசிதரம்
ரக்தாங்க தேஜோமயம்
ஹஸ்தே சூலகபால பாச டமரும்
லோகஸ்ய ரக்ஷா கரம்
நிர்வாணம் ஸுநவாகனம்
திரிநயனஞ்ச அனந்த கோலாகலம்
வந்தே பூத பிசாச நாதவடுகம்
ஷேத்ரஷ்ய பாலம்சிவம் .

பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்!


உக்கிரமான பெண் தெய்வங்களான காளி, மாரி,துர்கை,பட்டத்தரச்சி,பெரிய

மாரி,மாகாளி என ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் உங்கள் வீட்டினருகில் இருக்கின்றதா?

அங்கே தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை கீழ்க்காணும் மந்திரத்தை மனதுக்குள்

 கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்துவர வேண்டும்.இப்படிச்

 செய்தால்,பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேருவர்.

காதலிப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்துவந்தால் காதலன்/காதலியே

 வாழ்பிரிந்த தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர மந்திரம்

உக்கிரமான பெண் தெய்வங்களான காளி, மாரி,துர்கை,பட்டத்தரச்சி,பெரிய மாரி,மாகாளி என ஏதாவது ஒரு பெண் தெய்வத்தின் கோவில் உங்கள் வீட்டினருகில் இருக்கின்றதா?

அங்கே தினமும் சென்று 30 நிமிடங்கள் வரை கீழ்க்காணும் மந்திரத்தை மனதுக்குள் 

கிழக்கு நோக்கி அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்துவர வேண்டும்.இப்படிச்

 செய்தால்,பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேருவர்.

காதலிப்பவர்கள் இந்த மந்திரத்தை ஜபித்துவந்தால் காதலன்/காதலியே

 வாழ்க்கைத்துணையாக கிடைப்பார்.

ஜபிக்கும் கால அளவு அதிகபட்சம் ஆறு மாதங்கள்.

பெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை இம்மந்திர ஜபத்தை

 விலக்கவும்.
துக்கம்,ஜனனம் வீடுகளுக்குச் சென்றால் 7 நாட்கள் வரை இம்மந்திரஜபத்தை விலக்கவும்.

இம்மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

அப்படி சாப்பிட்டுவிட்டால் அன்றுவரை ஜபித்ததன் பலன் கிடைக்காது என்பதை

 நினைவில் கொள்ளுங்கள்.

ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாநீய சாதராத்

புண்யே() ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்

பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா

புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்

ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ
க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந்,புபுஜே ப்ரியயாஸஹ,கைத்துணையாக கிடைப்பார்.

ஜபிக்கும் கால அளவு அதிகபட்சம் ஆறு மாதங்கள்.

பெண்கள் மாதவிலக்கு நாட்களில் 5 நாட்கள் வரை இம்மந்திர ஜபத்தை

விலக்கவும்.துக்கம்,ஜனனம் வீடுகளுக்குச் சென்றால் 7 நாட்கள் வரை

 இம்மந்திரஜபத்தை விலக்கவும்.

இம்மந்திரத்தை ஜபிக்கும் காலத்தில் அசைவம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.அப்படி

 சாப்பிட்டுவிட்டால் அன்றுவரை ஜபித்ததன் பலன் கிடைக்காது என்பதை நினைவில்

 கொள்ளுங்கள்.

ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாநீய சாதராத்

புண்யே() ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்

பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா

புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்

ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ

க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந்,புபுஜே ப்ரியயாஸஹ,
பணம், தங்கம் சேர ஸ்ரீ ஸ்வர்ண கணேசர் மந்திரம்!

ஸ்ரீ ஸ்வர்ண கணேசர் மந்திரம்


ஓம் நமோ ஹேரம்ப மதமோதித ஹஸ்தி முகாய

மம ஸ்வர்ண ப்ராப்தம் குருகுரு ஸ்வாஹா

இம்மந்திரத்தை தினமும் உங்கள் வீட்டுப்பூஜையறையில் 108 முறைவீதம்

ஜபித்துவரவேண்டும்.இப்படி குறைந்தது 90 நாட்கள்(மாதவிலக்கு நாட்கள் தவிர்த்து


ஜபித்து வந்தால்       வீட்டில் பணம்,தங்கம் சேரும்; மிச்சமாகும்.
விளாம்பழத்தின் நன்மைகள்!




ரத்தத்தில் கலக்கும் நோய்கிருமிகளைக் கொல்லும் சக்தி உண்டு. அஜீரணக் கோளாறை நீக்கி, பசியை உண்டு பண்ணும் ஆற்றலும் உண்டு. பல் உறுதியாக இருக்க விளாம்பழம் நல்ல மருந்து.


வெங்காயத்தின் சிறப்புகள்!

பச்சை வெங்காயத்திற்கு உடலில் உள்ள நோய்க்கிருமிகளை அழித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உண்டு.
இதன் அமிலத்தன்மை மாரடைப்பு நோயிலிருந்து பாதுகாப்பு தருகிறது.
உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரையச்செய்து ரத்தத்தை சுத்தம் செய்கிறது. நாம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணம் செய்ய உதவுகிறது.

என்ன விலையை நினைத்தாலே கண்ணீர் வருகிறதா?!!! கவலை வேண்டாம், நல்ல காலம் பிறக்கும்!


முள்ளங்கிக் கீரை!




சிறுநீர்க் கற்களைக்கரைக்கவும், சிறுநீர்ப்பை வீக்கத்தை குறைக்கவும் தினமும் 30 மி.லி. முள்ளங்கிசாற்றைக் குடிக்க வேண்டும்.

கல்லீரல் நோய்கள் குணமாக, முள்ளங்கிச் சாற்றுடன் வெல்லம் கலந்து சாப்பிட வேண்டும்.
வெந்தயத்தை முள்ளங்கிச்சாற்றில் ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை, மாலை இரு வேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.