Sunday, May 29, 2016

இஞ்சியின் பயன் !



பெரிய இஞ்சி ஒன்றை எடுத்து அதைத் தோல் சீவி, மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கிப் போட்டு, மேல் ஈரம் காய வெயிலில் வைத்து எடுத்து அவைகளை ஒரு சீசாவில் போட்டு, நல்ல தேனை அதன் மேல்மட்டத்திற்கு மேல் நிற்கும்படி விட்டு, நன்றாகக் குலுக்கி வெயிலில் வைத்து எடுத்து வைத்துக் கொண்டு, இதி 2-3 துண்டுகள் எடுத்து காலை, மாலை சாப்பிட்டால், பித்தம், வாய்வு சம்பந்தமான வ்ய்டாதிகள் குணமாகும். ஜீரண சக்தி மேம்படும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.