Sunday, February 22, 2015

ACUPRESSURE POINT FOR HEADACHE













தலை வலி மற்றும் உடலின் மேல் பகுதியில் எங்கு வலி இருந்தாலும் இப்படத்தில் சிவப்பு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளியில் தினமும் 3 நிமிடங்கள் பேனா முனையினாலோ , பென்சிலினாலோ , ஏதாவது கூர்மை குறைவுள்ள ஒரு பொருளாலோ அழுத்தம் கொடுத்து  வரவும்.இப்புள்ளி வலிகளை நீக்கும் புள்ளி. இது உடலின் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.