Tuesday, August 9, 2016

ACUPRESSURE POINTS TO IMPROVE MEMORY!


ஞாபக சக்தி வளர அக்கு புள்ளிகள் !





இங்கு கொடுக்கப் பட்டுள்ள படத்தில் வெள்ளை நிறத்தில் உள்ள புள்ளிகள் , அதாவது முன் தலையில் தலை முடி எங்கு நெற்றியில் ஆரம்பிக்கிறதோ அந்த கோட்டிலிருந்து சுமார் இரண்டு இன்ச் பின்னால் ( சுக்லாம்பரதரம் குட்டிக் கொள்வோமே, அந்த இடத்தில் ) ஞாபக சக்தி வளர உதவும் புள்ளிகளாகும். இதை தினமும் விரல் நுனியாலோ, உருண்ட முனை கொண்ட பேனா அல்லது பென்சிலாலோ மூன்று நிமிடங்கள் அழுத்தி வந்தால் ஞாபக சக்தி வளரும்.
( அந்தக் காலத்திலேயே இதை உணர்ந்துதான் நம் முன்னோர்கள் சுக்லாம்பரதரம் சொல்லும் போது இந்த இடத்தில் குட்டிக் கொள்ளச் சொன்னார்கள் போலும் !).
Giving pressure for 3 minutes daily using finger tips or blunt end of a pen or pencil, at the points marked as white just behind the hairline on either side of the head, is supposed to improve memory. Readers may recollect and wonder the wisdom of our ancestors who knew about this and asked as to tap that portion of the head while chanting 'shuklaambaradharam vishnum' while praying in front of Lord Vinayaka).

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.