வியாதிகள் நீங்க !
தன்வந்தரி பகவான் திருமாலின் அவதாரம். கையில் அட்டைப்
பூச்சியும் . அமிர்த கலசமும் கொண்டு காட்சியளிக்கும் இவர்தான் ஆயுர்வேத
மருத்துவத்திற்கு அதிபதி. இவரை தினமும் வழிபட்டால் வியாதிகள் நீங்கும்.
ஸ்ரீ தன்வந்தரி மந்த்ரம்
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரயே அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வ ஆமய வினாசனாய த்ரைலோக்ய நாதாய
மஹாவிஷ்ணவே நமஹ:
இம்மந்திரத்தை தினமும் நூற்று எட்டு முறை ஜபித்து ஜபித்த
நீரை உட்கொண்டு வரவும்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.