Sunday, November 17, 2013

ஸ்ரீ  கர்ப்ப ரக்ஷாம்பிகை 


திருமணமாக (நெய்யினால் படி மொழுகிக் கோலமிட்டு பிரார்த்தனை செய்யவும்) , குழந்தை உண்டாக ( 48 நாட்கள் நெய்யில் மந்திரித்து கணவன்- மனைவி (மாத விலக்கு நாட்கள் நீங்கலாக , நெய்யை உண்ணவும்)- கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லி:

ஓம் தேவேந்திராணி நமஸ்துப்யம்
தேவேந்திர பிரிய பாமினி
புத்திர லாபம் தேஹிமே
பதிம் தேஹி  சுதம் தேஹி  
சௌபாக்கியம் தேஹிமே சுபேசௌமாங்கல்யம் சுபம் ஞானம்தேஹிமே கர்ப்பரக்ஷகே 
காத்யாயினி மஹாமாயே மகா யோகின்யதீச்வரி
நந்தகோப சுதம் தேவம் பதிம் மே குருதே நம;

சுகப்ரசவம் ஆக (விளக்கெண்ணையில் மந்திரித்து தடவிக்கொள்ளவும்)
மந்திரம்:
ஹே சங்கர ச்மரஹர பிரமதாதி நாதரி மன்னாத சாம்பா சசி சூடஹரித்ரிசூலினே சம்போ சுகப்ரசவ க்ருத்பவமே தயாளோ
ஹேமாதவி வனேச பாலயமாம் நமஸ்தே 

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.