Sunday, November 10, 2013

லக்ஷ்மி கணபதி
குன்றக்குடி சண்முகநாதன் வீற்றிருக்கும் மலைக்குச் செல்லும் வழியில் கணபதி , லக்ஷ்மி கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் லட்சியங்கள் நிறைவேறும்!.
செல்வ வளம் பெருக உதவும் லக்ஷ்மி கணபதி மந்திரம்
பின்வரும் மந்திரத்தை தினமும் அரை மணி நேரம் வீதம் மூன்றுமாதங்கள் வரையிலும் ஜபித்து வந்தால் பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அடியோடு நீங்கி,செல்வ வளம் பெருகும்.

சதுர்புஜம் பாசதரம் கணேசம்
ததாங்குச தந்தயுக்தம் த்ரிநேத்ரம்
லம்போதரம் சர்பயக்ஞோபவீதம் கஜகர்ணம்
ரமயாசிஷ்ட பார்ஸ்வ பத்மமாலா
அலங்க்ருத விபும் சாந்தம் சுரகணசேவிதம்
லக்ஷ்மி கணபதிம் பாதபத்மம் பஜேஹம்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.